Monday, October 23, 2017

பாம்பாட்டி சித்தர்!



"வயநமசி ஹரசிவ
நமயவசி வாசி வாசி
சிவயநம ஓம்!"

- பாம்பாட்டியாரின் மூல மந்திரம்.


காரணப் பெயர்கள் சாதாரணமாக மனதைவிட்டு அகலவே அகலாது. அதிலும், படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை ஆட்டி வைப்பவர் என்பதால், ஒரு பிரமிப்போடு கூடிய பார்வை பாம்பாட்டி சித்தர் மேல் எல்லோருக்கும் உண்டு.

மாதம்: கார்த்திகை
ராசி: மிதுனம் - மூன்றாம் பாதம்
நட்சத்திரம்: மிருகசீருடம்
ஜீவ சமாதி: திருக்கடவூர் மயானம், நாகப்பட்டினம்

No comments

Post a Comment

© மகான் பாம்பாட்டி சித்தர்
Maira Gall